×

சாதனை புரிந்த பெண்களுக்கு மகளிர் தினத்தை ஒட்டி 'பெண் சக்தி விருது: குடியரசுத் தலைவர் வழங்கல்

டெல்லி: சாதனை புரிந்த பெண்களுக்கு மகளிர் தினத்தை ஒட்டி பெண் சக்தி விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். காளான் சாகுபடியை பிரபலப்படுத்தியதற்காக பீகாரைச் சேர்ந்த பீனா தேவிக்கு பெண் சக்தி விருதை ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


Tags : President , Achievement Girl, Women's Day, 'Female Saathi Award, President, Ways
× RELATED ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!